லெனின் மாறன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லெனின் மாறன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2014
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  14

என் படைப்புகள்
லெனின் மாறன் செய்திகள்
லெனின் மாறன் - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 5:41 pm

ஆனந்தத்தில்
பள்ளு பாடுவதும்..
இடுக்கண் வரும் போது
நகுவதுமாக..
ஆன்றோரின் வாக்கின் படி..
ஆடிடுவோம் !..
ஆடி முடித்த பின்
இரண்டையுமே
வெளியில் நிற்க வைத்து
தாழிடுவோம்..
அவற்றுக்கு
உள்ளே..
வேலையில்லை..!

மேலும்

மிக அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள் தோழரே ... 12-Feb-2015 4:07 pm
மிக்க நன்றி சகோதரரே.. மனதுக்கு உள்ளே செல்லாமல் இருந்து விட பாதிப்பு நமக்கில்லை ! 06-Feb-2015 6:01 pm
புதிய நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 5:56 pm
லெனின் மாறன் - லெனின் மாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 6:58 pm

அலை அலையாய் கடலிருக்கு...
மணல் மணலாய் கரையிருக்கு...
மூணு நாளுக்கு முன்னால
மோட்டார் போட்டுல போன திசை பார்த்து
கை குழந்தையோட கணவன் போன திசை காட்டி
உன் அப்பா வருவாரு விளையாட எல்லாம் கொண்டு வருவாருன்னு
பெத்த புள்ளயோட அழுகைக்கு தட்டிக் கொடுத்தாள்
அவ மனசுக்குள்ள அழுதுகிட்டே பட்டினி கிடந்தாள்

குடிசையில பழைய சோறும் புளிச்சி போச்சு
பெத்த புள்ள வயத்து பசியில துடிச்சி போச்சு
இரவெல்லாம் உறக்கம் விட்டு வாசல் பாத்துக்கிடந்தாள்
அக்கரையில சூரியன் பிறக்கையில் ஓடி நின்றாள்...

கூட போன கடலோடிகளெல்லாம் கரை வந்து சேந்தாச்சு
இவ வாழ்க்கை மட்டும் நடுக்கடலுக்கே போச்சு
எல்லைய தாண்டுன குத்த

மேலும்

ரசிக்கும்படியான வரிகள் .. நன்று 11-Feb-2015 11:19 pm
நன்றி தோழர்களே! 09-Feb-2015 1:09 pm
வட்டார வழக்கு மொழியில் கவிதை சிறப்பாக இருக்கிறது... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:13 am
அருமை தோழரே.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...... 08-Feb-2015 11:55 pm
லெனின் மாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 6:58 pm

அலை அலையாய் கடலிருக்கு...
மணல் மணலாய் கரையிருக்கு...
மூணு நாளுக்கு முன்னால
மோட்டார் போட்டுல போன திசை பார்த்து
கை குழந்தையோட கணவன் போன திசை காட்டி
உன் அப்பா வருவாரு விளையாட எல்லாம் கொண்டு வருவாருன்னு
பெத்த புள்ளயோட அழுகைக்கு தட்டிக் கொடுத்தாள்
அவ மனசுக்குள்ள அழுதுகிட்டே பட்டினி கிடந்தாள்

குடிசையில பழைய சோறும் புளிச்சி போச்சு
பெத்த புள்ள வயத்து பசியில துடிச்சி போச்சு
இரவெல்லாம் உறக்கம் விட்டு வாசல் பாத்துக்கிடந்தாள்
அக்கரையில சூரியன் பிறக்கையில் ஓடி நின்றாள்...

கூட போன கடலோடிகளெல்லாம் கரை வந்து சேந்தாச்சு
இவ வாழ்க்கை மட்டும் நடுக்கடலுக்கே போச்சு
எல்லைய தாண்டுன குத்த

மேலும்

ரசிக்கும்படியான வரிகள் .. நன்று 11-Feb-2015 11:19 pm
நன்றி தோழர்களே! 09-Feb-2015 1:09 pm
வட்டார வழக்கு மொழியில் கவிதை சிறப்பாக இருக்கிறது... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:13 am
அருமை தோழரே.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...... 08-Feb-2015 11:55 pm
லெனின் மாறன் - கஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 4:55 pm

சமூகத்தைப் பார்க்கிறேன் சாக்கடையாய் தெரிகிறது
சட்டங்கள் எல்லாமே எழுத்தோடு மற(/றை)ந்ததுவே?
களைவதற்கு நிறையவுண்டு – ஆனால்
களைவதற்குத்தான் யாருமில்லை..!

என் பாட்டன் பாரதி கண்ட கனவு - இன்றும் கனவாய்
எண்ணிப் பார்க்க முடியா எட்டா தூரத்தில்
ஏன் இந்த நிலை? எதனால் இந்த நிலை?
எண்ணிப் பார்ப்பதற்குள் இன்னும் கொடூரமாய்…

பாலியல் பிரச்சினைகள் இன்னும் தொடர்கதையாhய்
போதை பாவனைகள் போகாத நமை விட்டு
புதிய தலைமுறைக்கு புகுத்துவது இதைத்தானே? – சமூக
புண்களை ஆற்ற வழியேதும் இல்லையோ?

தடம் மாறி போகிறோம் நாம் - அதை
தரம் தரம் என்று சொல்லி தறி கெட்டு போகிறோhம்
சிந்தனை உள்ள இளம் சமூகம்
சிரிக்கத்தான் முட

மேலும்

தடம் மாறி போகிறோம் நாம் - அதை தரம் தரம் என்று சொல்லி தறி கெட்டு போகிறோhம் உண்மை உண்மை ... கவி சிந்தனை நன்று நண்பரே 13-Feb-2015 6:31 am
நன்று தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:18 am
அருமையான சிந்தனை தோழமையே!!! 08-Feb-2015 5:14 pm
லெனின் மாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 5:06 pm

அனைவரும்
சிரித்தால் மட்டுமே
நான்
சிரிக்க வேண்டும்...
ஒருவர்
அழுதாலும் கூட
நான்
அழ வேண்டும்...

மாற்றிவிடுங்கள்
என்னை
மீண்டும் குழந்தையாக.....

மேலும்

லெனின் மாறன் - லெனின் மாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2015 3:16 pm

நெடு நீண்ட பயணத்தில்
தொலையாத வானம்
மறைக்காத மேகம்
சுமந்து செல்ல காற்று
மகிழ்ந்து செல்ல சுற்றம்
இன்னும் பிற...
அத்தனையும் துணை நிற்க
தனிமை விட்டொழித்து
வாழ்க்கை படித்திடு...
காற்றும் மூங்கிலும்
ஒன்றாய்
இசை படித்தது... போல

மேலும்

லெனின் மாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 3:16 pm

நெடு நீண்ட பயணத்தில்
தொலையாத வானம்
மறைக்காத மேகம்
சுமந்து செல்ல காற்று
மகிழ்ந்து செல்ல சுற்றம்
இன்னும் பிற...
அத்தனையும் துணை நிற்க
தனிமை விட்டொழித்து
வாழ்க்கை படித்திடு...
காற்றும் மூங்கிலும்
ஒன்றாய்
இசை படித்தது... போல

மேலும்

லெனின் மாறன் - யாழ்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 2:37 pm

என்
மன ஓட்டத்திற்கு
சற்றும் பொருந்தாது
அதிவேகத்தில் புகை உமிழ்ந்தபடி
போய்க்கொண்டிருந்தது பேரூந்து....

நினைவுகளை முன்னிழுக்கும்
பெருமுயற்சியில் தோல்வியுற்றுத்
தொலைந்துப்போ யிருந்தேன்
"சில வருடங்களுக்கு முன்"....

உறவற்ற குழைந்தைகளுக்காக
உதவித்தொகை வாங்க வந்து
உன் முன்னுரையில் - என்
முகவரித் தொலைத்த முதல் சந்திப்பு....

நீயாகவே முன்வந்து
நிகழ்த்திட்ட சந்திப்புகளில்
நீடித்த நட்பொருநாள்
நிறைவானது காதலாக....

திரையரங்கு கடற்கரை தவிர்த்து
கோவில்கள் பூங்கா விடுத்து
சிங்கார சென்னையில் -நாம்
சுற்றாத நூலகமேது..?

ஆசையோடு நான் கேட்கும்
அத்தனையும் கிடைத்துவிடும

மேலும்

வலி கொண்ட வரிகள்..........அருமை யாழ்.....! 09-Feb-2015 1:59 pm
அருமை தோழி ...வர்தைகளினின் வலி ...இருதயத்திலும் எதிரொலித்தது... 29-Jan-2015 5:24 pm
நண்பரின் வரவில் மிக மகிழ்ச்சி கொண்டேன்.. நன்றி நண்பரே.. 29-Jan-2015 10:21 am
வெகு நாட்களுக்கு பிறகு நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி.. மிக நன்றி நண்பரே... 29-Jan-2015 10:20 am
லெனின் மாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2014 4:51 pm

தோழா... என் தோழா ...
நீ ஏணிப்படி... வெற்றியை எட்டிபிடி ...

வெற்றியை தேடி ஓடும் போது
வெற்றிடம் பற்றும் காற்றாய் மாறு...
வேங்கை பாயும் வேகத்தை போல
வெண்ணிலா ஏறும் துணிச்சல் தேடு...

தோழா... என் தோழா ...
நீ ஏணிப்படி... வெற்றியை எட்டிபிடி ...

வார்த்தைக்கும் வறுமை என்றால்
வாழ்க்கையும் கூட வர மறுக்கும்
உணர்வுகளை புதைக்கும் போது
வியர்வையில் கூட பயமிருக்கும்...

எடுத்து எறிந்த பூக்களும்
வீதியிலே பூத்து கிடக்கும்
துணிச்சலின் நிழல் துணையிருந்தால்
தூவானம் துறத்தி போகும் தூரம் மறந்திருக்கும்...

வேகம் கொண்டு ஓடும் போதும்
சுற்றம் நட்பும் தேவை தேவை ...
சோகம் உன்னை நெருங்க

மேலும்

நன்றி தோழர்களே! 20-Nov-2014 6:02 pm
சூப்பர் !!!அழகு !1! 20-Nov-2014 5:14 pm
ம்ம்ம் அருமை 20-Nov-2014 5:12 pm
ஊக்கம் தரும் எழுச்சி வரிகள் !! வாழ்த்துக்கள் !! 20-Nov-2014 5:09 pm
லெனின் மாறன் - லெனின் மாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 5:59 pm

நீ என் முதல் காதலியா
என தெரியவில்லை
ஆனால்
என் நினைவில் உள்ள
ஒரே காதலி
என்னுடன் நிஜமாய் உள்ள
ஒரே காதலி...

மேலும்

லெனின் மாறன் - லெனின் மாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 5:27 pm

உன்னை பின்தொடர்வதில்
உன் நிழலை விடவும்
நான்
நெருக்கமானவன்...

ஆமாம் ...
நீ எழுந்து நடக்கையில்
நான்
அமர்ந்தே நடக்கிறேன்
உன்னோடு...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

தேவா

ராமநாதபுரம்
David

David

Coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
David

David

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
David

David

Coimbatore
user photo

தேவா

ராமநாதபுரம்
மேலே