நானும் கூட

அனைவரும்
சிரித்தால் மட்டுமே
நான்
சிரிக்க வேண்டும்...
ஒருவர்
அழுதாலும் கூட
நான்
அழ வேண்டும்...

மாற்றிவிடுங்கள்
என்னை
மீண்டும் குழந்தையாக.....

எழுதியவர் : லெனின் மாறன் (8-Feb-15, 5:06 pm)
Tanglish : naanum kooda
பார்வை : 59

மேலே