நினைவுகள்

நீ என் முதல் காதலியா
என தெரியவில்லை
ஆனால்
என் நினைவில் உள்ள
ஒரே காதலி
என்னுடன் நிஜமாய் உள்ள
ஒரே காதலி...

எழுதியவர் : மலர்மொழி (14-Aug-14, 5:59 pm)
சேர்த்தது : லெனின் மாறன்
Tanglish : ninaivukal
பார்வை : 57

மேலே