நினைவில் இருக்கும் வரை

நான்
அவளுடைய இதயத்தில்
காதலனாக அவள்
நினைக்கும் வரை.....
அவள்
என் இதயத்தில்
மனைவியாக அவளுடைய
நினைவுகள் இருக்கும் வரை....

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:58 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 62

மேலே