கஜன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கஜன் |
இடம் | : யாழ்ப்பாணம், இலங்கை |
பிறந்த தேதி | : 11-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
நான் கவிதைகளின் காதலன்..!
என் படைப்புகள்
கஜன் செய்திகள்
சமூகத்தைப் பார்க்கிறேன் சாக்கடையாய் தெரிகிறது
சட்டங்கள் எல்லாமே எழுத்தோடு மற(/றை)ந்ததுவே?
களைவதற்கு நிறையவுண்டு – ஆனால்
களைவதற்குத்தான் யாருமில்லை..!
என் பாட்டன் பாரதி கண்ட கனவு - இன்றும் கனவாய்
எண்ணிப் பார்க்க முடியா எட்டா தூரத்தில்
ஏன் இந்த நிலை? எதனால் இந்த நிலை?
எண்ணிப் பார்ப்பதற்குள் இன்னும் கொடூரமாய்…
பாலியல் பிரச்சினைகள் இன்னும் தொடர்கதையாhய்
போதை பாவனைகள் போகாத நமை விட்டு
புதிய தலைமுறைக்கு புகுத்துவது இதைத்தானே? – சமூக
புண்களை ஆற்ற வழியேதும் இல்லையோ?
தடம் மாறி போகிறோம் நாம் - அதை
தரம் தரம் என்று சொல்லி தறி கெட்டு போகிறோhம்
சிந்தனை உள்ள இளம் சமூகம்
சிரிக்கத்தான் முட
தடம் மாறி போகிறோம் நாம் - அதை
தரம் தரம் என்று சொல்லி தறி கெட்டு போகிறோhம்
உண்மை உண்மை ...
கவி சிந்தனை நன்று நண்பரே 13-Feb-2015 6:31 am
நன்று தோழரே...
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:18 am
அருமையான சிந்தனை தோழமையே!!! 08-Feb-2015 5:14 pm
கருத்துகள்