ஆடுவோமே

ஆனந்தத்தில்
பள்ளு பாடுவதும்..
இடுக்கண் வரும் போது
நகுவதுமாக..
ஆன்றோரின் வாக்கின் படி..
ஆடிடுவோம் !..
ஆடி முடித்த பின்
இரண்டையுமே
வெளியில் நிற்க வைத்து
தாழிடுவோம்..
அவற்றுக்கு
உள்ளே..
வேலையில்லை..!

எழுதியவர் : கருணா (6-Feb-15, 5:41 pm)
பார்வை : 77

மேலே