இரண்டும் உண்டு

இடது..வலது..
மேலே..கீழே..
எங்கும்..புதர்கள்..
பூக்களும் தெரியுது ..
உள்ளே..இருப்பது
என்ன..என்ன..
நிதமும்..நிதமும்..
நினைக்குது மனமே..
மேடு ..பள்ளம் ..
தூரம்..வானம்
எதுவும் முடியும்..
இனிக்குது மனமே..
தான..தான..
தனதான.. தான..
தன தா ..தனதா...
நிச .. தா.. சரி..மா.. ..
சரிதான்..சரிதான்..!
மழையும்..வெயிலும் ..
சரிதான்..சரிதான்!
நிற்காதே..நீ....
போ..போ..போ.!

எழுதியவர் : கருணா (6-Feb-15, 5:22 pm)
பார்வை : 118

மேலே