லெனின் மாறன்- கருத்துகள்
லெனின் மாறன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [18]
- hanisfathima [18]
மிக அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள் தோழரே ...
நன்றி தோழர்களே!
அருமையான சிந்தனை தோழமையே!!!
வார்த்தைகளை வலைப்பதில் வல்லமை கொண்டவள் நீ தோழி.. வாழ்த்துக்கள்
உடலாலும் மனதாலும்
வேதனைதான் எந்நாளும்
உண்மையது தெரிந்துவிட்டால்
உதறிவிடும் பிள்ளைகளும்....
உண்மையை உரக்க சொல்லும் வரிகள்... அருமை தோழி நல்ல படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்
கற்பனைக்குள் எட்டாத வார்த்தைகளை இங்கே கொட்டி விட்டாய் சகோதரி... வாழ்த்துக்கள்
இது தலைவிரி கோலமாய் நின்ற பாஞ்சாலி சபதம் அல்ல
பண்பாடு காத்து வந்த
தமிழ் ஈழப் பெண்ணின் சபதம் ...
நெஞ்சை உலுக்கும் வ(லி)ரிகள்
சுமந்து பெத்த தாய்க்கு
தன் தனயன் பெற்று தந்த அவமானத்தையே இந்த வரிகள் பிரதிபலிக்கிறது
அருமை தோழா...
நன்றி தோழர்களே!
மிக அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
நன்றி தோழா
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள்
தரமான படைப்பு ...வாழ்த்துக்கள் தோழி
அருமையான படைப்பு தோழி
நன்றி தோழா
நட்பென்று ஒன்றுக்கு நாம் அனைவரும் அடிமை எதோ ஒரு தருணத்தில்
நன்றி தோழா