கனவு

உடுத்தப்படாத
புது உடைகளுக்கு
தெரியப் போவதில்லை
கிழிந்து போன கால் சட்டை
சுமந்து வந்த கனவுகளை பற்றி.....

எழுதியவர் : மலர்மொழி (18-Sep-14, 5:03 pm)
Tanglish : kanavu
பார்வை : 73

மேலே