உயிரெனப்படுவது

உயிர்

பலரின் உதிரங்கள்
உதிர்த்து
இதயங்கள் கிழித்து
உயிர் உதிர்த்த சத்தம்
உறங்குவதற்குல்லாக...
உயிர் தொலைத்த தேகம்
ஓய்வதற்குள்ளாக...


தன் மனைவியின்
முதல் பிரசவத்திற்காக
உள்ளம் நடுங்க
மருத்துவமனை வாசலில்
புது உயிருக்கான தேடலில்....

எழுதியவர் : மலர்மொழி (27-Jul-14, 4:00 pm)
பார்வை : 74

மேலே