எப்பொழுதும் உன்னோடு

உன்னை பின்தொடர்வதில்
உன் நிழலை விடவும்
நான்
நெருக்கமானவன்...

ஆமாம் ...
நீ எழுந்து நடக்கையில்
நான்
அமர்ந்தே நடக்கிறேன்
உன்னோடு...

எழுதியவர் : மலர்மொழி (14-Aug-14, 5:27 pm)
சேர்த்தது : லெனின் மாறன்
பார்வை : 79

மேலே