Jenifarpreethi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jenifarpreethi
இடம்:  pollachi
பிறந்த தேதி :  14-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  5

என்னைப் பற்றி...

nan oru kalloori maanavi.. pollachi ku arukil ulla oru siria gramaththil vasiththu varugiren.enakku tamil kavithaigal eluthuvathil viruppam athigam. sila kavithaigalaum eluthiullen. avaigalai en nanbargal mattrum petrodidam mattume pakirnthullen enave en padaipugalai ini anaivaridamum pakira virumbukiren.

என் படைப்புகள்
Jenifarpreethi செய்திகள்
Jenifarpreethi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 9:28 pm

முட்டாள்
என்கிறார்கள் என்னை..
யார் அறிவார்?
கடவுள் படைப்பிலேயே
முட்டாளாகாத நான்..
இக்கல்லூரிப் படிப்பிலா ஆகிடுவேன்?...

மேலும்

நல்ல கேள்வி. 21-Dec-2013 10:46 am
நன்று சகோதரி... 15-Dec-2013 12:26 am
அருமை 07-Dec-2013 2:56 pm
Jenifarpreethi - Jenifarpreethi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 3:48 pm

எனக்குள் காதல் பிறந்தது...
இரத்தத்தை உணவாய் அளித்த
அன்னையின் மடியில் தூங்கும் போது...
எனக்காய் உழைத்துக் களைத்த
தந்தையின் வியர்வை துடைக்கும் போது...
எதனையும் எனக்காய் விட்டுக்கொடுக்கும்
என் தமயனைக்காணும் போது...
உலகமே எதிர்ப்பினும் என் துணை நிற்கும்
தோழனின் தோள் சாயும் போது...
சுகமாயினும் சோகமாயினும் அதனைப்பங்கிட
தோழி ஒருத்தி அணைக்கும் போது...
இப்படி என்னுள் பிறந்த காதலை அளிக்க
நான் விரும்பவில்லை..
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று நீ கூறும் ஓர் வாய் வார்த்தைக்காக...

மேலும்

குட் 07-Dec-2013 4:58 pm
தங்களின் கருத்திற்கு நன்றி. அவர்கள் சொல்வதற்கு முன்னரே என்னுடைய தவறுகளை நான் அறிந்து கொண்டேன். அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்பதனை நான் அறியேன். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வாறு கூறினேன். தவறு எனில் மன்னிக்கவும். 06-Dec-2013 9:01 pm
ஏன் ?இனி! இப்பொழுது இதில் மாற்றியமைக்க மனம் இடம்கொடுக்கவில்லையோ? 06-Dec-2013 5:13 pm
nanri.. ini maatri amaiththuk kolkiren. 06-Dec-2013 4:47 pm
Jenifarpreethi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 3:48 pm

எனக்குள் காதல் பிறந்தது...
இரத்தத்தை உணவாய் அளித்த
அன்னையின் மடியில் தூங்கும் போது...
எனக்காய் உழைத்துக் களைத்த
தந்தையின் வியர்வை துடைக்கும் போது...
எதனையும் எனக்காய் விட்டுக்கொடுக்கும்
என் தமயனைக்காணும் போது...
உலகமே எதிர்ப்பினும் என் துணை நிற்கும்
தோழனின் தோள் சாயும் போது...
சுகமாயினும் சோகமாயினும் அதனைப்பங்கிட
தோழி ஒருத்தி அணைக்கும் போது...
இப்படி என்னுள் பிறந்த காதலை அளிக்க
நான் விரும்பவில்லை..
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று நீ கூறும் ஓர் வாய் வார்த்தைக்காக...

மேலும்

குட் 07-Dec-2013 4:58 pm
தங்களின் கருத்திற்கு நன்றி. அவர்கள் சொல்வதற்கு முன்னரே என்னுடைய தவறுகளை நான் அறிந்து கொண்டேன். அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்பதனை நான் அறியேன். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வாறு கூறினேன். தவறு எனில் மன்னிக்கவும். 06-Dec-2013 9:01 pm
ஏன் ?இனி! இப்பொழுது இதில் மாற்றியமைக்க மனம் இடம்கொடுக்கவில்லையோ? 06-Dec-2013 5:13 pm
nanri.. ini maatri amaiththuk kolkiren. 06-Dec-2013 4:47 pm
கருத்துகள்

நண்பர்கள் (15)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மலர்91

மலர்91

தமிழகம்
Vanadhee

Vanadhee

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
Anto1shekhar

Anto1shekhar

salem
kuttimsenguttuvan

kuttimsenguttuvan

கோபிசெட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

karthin

karthin

Trichy
venkadesh kumar

venkadesh kumar

VIRUDHUNAGAR
vinoo

vinoo

Chennai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே