யார் முட்டாள்

முட்டாள்
என்கிறார்கள் என்னை..
யார் அறிவார்?
கடவுள் படைப்பிலேயே
முட்டாளாகாத நான்..
இக்கல்லூரிப் படிப்பிலா ஆகிடுவேன்?...

எழுதியவர் : ப்ரீத்தி (6-Dec-13, 9:28 pm)
Tanglish : yaar muttal
பார்வை : 165

மேலே