Jenifarpreethi- கருத்துகள்
Jenifarpreethi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [28]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
தங்களின் கருத்திற்கு நன்றி. அவர்கள் சொல்வதற்கு முன்னரே என்னுடைய தவறுகளை நான் அறிந்து கொண்டேன். அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்பதனை நான் அறியேன். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வாறு கூறினேன். தவறு எனில் மன்னிக்கவும்.
nanri.. ini maatri amaiththuk kolkiren.
mikka nanri.. avasaraththil anuppivitten. ini thamilin alagu kurayamal paarththukkolkiren..
நன்றி..
மிக்க நன்றி.. என் கவிதையில் இருந்த பிழைகளை நானும் தற்போதே கவனித்தேன். அவசரத்தில் அனுப்பிவிட்டேன் மன்னிக்கவும். இனி நம் தாய் மொழியின் அழகு குறையாது பார்த்துக்கொள்கிறேன்.