Anto1shekhar - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Anto1shekhar |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 25-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 23 |
நான் தமிழ் மீது அதிக பற்று கொண்டவன் மெய் எழுத்து என் மெய்யாகவும் உயிர் எழுத்து என் உயிராகவும் உள்ளன .
இன்று "இரத்தத்தின் நிறம் கருப்பு " என்ற தலைப்பிலே ஒரு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவனின் எண்ணங்களை எழுத இருக்கிறேன் .....கவிதைகளாக அல்ல இறுதி புலம்பல்களாக........
விரைவில் ........
naan maaravillai
aanal ennai maatra oru thendal
en vizhi aruge vanthu sendathu
naan kaathu kidanthen avalin melliya urasalukkaga....
aanal aval vanthu sendral poogambamai.....
neruppai ariya siru kulanthai pol naan idaiveli vidamal nindru kondirunthen ........
intha idaivelikku aval than kaaranam .......
.nan maaravillai aval; than ennai maatra vanthaval endru theriyathu .........
ini varuven inge..... vilaiyaatai alla en vithiyai theermaanikka
anthu kaalarai illai penne naam kaathal kottai
சிறு முகப்புதான் அது
அங்கிருந்துதான் என் பாதைகள் அறிய பயணங்கள் தொடங்கின .........
அது எந்த மாதிரியான பயணம் என்று எனக்கு தெரியவில்லை.......
அது காதல் பயணமா இல்லை வேறு எதாவதா .........
பொறுத்திருந்து பார்க்க போகிறேன் ..........
சிறு முகப்புதான் அது
அங்கிருந்துதான் என் பாதைகள் அறிய பயணங்கள் தொடங்கின .........
அது எந்த மாதிரியான பயணம் என்று எனக்கு தெரியவில்லை.......
அது காதல் பயணமா இல்லை வேறு எதாவதா .........
பொறுத்திருந்து பார்க்க போகிறேன் ..........
நீ ஏற்று கொள்ளாத
என் காதலுக்கு கோவிலில்
நான் அனுதினமும் ஏற்றுகிறேன்
பல அகல் விளக்குகளை.................
உன்னை நேருக்கு நேர்
நான் காண நேர்ந்தாலும்
என் நெஞ்சில் உள்ள ஆசையை
நான் உளறிட தயங்குவேனடி ! ! !
நான் தயங்குவது என்னுடைய
பயத்தால் அல்ல
என்னை கிறங்கடிக்கும் உன் கொள்ளை அழகால் ............
விழிகள் பேசும் கதைகள்
ஆயிரமாயிரம் இருக்கலாம்......
உன் இமை உதிர்த்த
ஒற்றை முடி
ஒரே கதையை ஆயிரமாயிரம் முறை
பேசுவதை என்ன சொல்ல.....?
நண்பர்கள் (21)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

sai
kongu naadu
