எழில் அழகு

உன்னை நேருக்கு நேர்
நான் காண நேர்ந்தாலும்
என் நெஞ்சில் உள்ள ஆசையை
நான் உளறிட தயங்குவேனடி ! ! !

நான் தயங்குவது என்னுடைய
பயத்தால் அல்ல

என்னை கிறங்கடிக்கும் உன் கொள்ளை அழகால் ............

எழுதியவர் : சேகர் joy (9-May-14, 4:15 pm)
சேர்த்தது : Anto1shekhar
Tanglish : ezil alagu
பார்வை : 95

மேலே