உன் கருவிழி நானே
உன் கருவிழி நானே...
பெண்ணே.. என்றும்..
உன் கருவிழியை,
உன்னை காக்கிறேன்..!
காத்திருந்தும் எப்படி பெண்ணே
என்னை விட்டு பிரிகிறாய்...!!
கண்ணீரை..!!
உன் கண்களில் இருந்து...!!!
ஷாஜஹான்முத்து...
உன் கருவிழி நானே...
பெண்ணே.. என்றும்..
உன் கருவிழியை,
உன்னை காக்கிறேன்..!
காத்திருந்தும் எப்படி பெண்ணே
என்னை விட்டு பிரிகிறாய்...!!
கண்ணீரை..!!
உன் கண்களில் இருந்து...!!!
ஷாஜஹான்முத்து...