அவளின் ஆராரோ

ஆராரோ பாடும்

அன்னையின் அன்புக்கு

ஈடாக நான் கருதுகிறேன்.

அவள் என்னை முதன் முதலில்

பெயர் சொல்லி அழைத்தது ..........

எழுதியவர் : சேகர் joy (9-May-14, 4:24 pm)
சேர்த்தது : Anto1shekhar
பார்வை : 84

மேலே