அவள் மீனாய்

உன்னை கண்ட நாள் முதல்

காற்றட்டு வெள்ளம் போல்

பொங்கி வருகிறதடி எனக்குள் காதல்.

அந்த நீருக்கு இடையில் மீன் போல்

நீ நீந்தி வேலையடுகிறாய்

என் காதலை புரிந்து கொள்ளாமல்........

எழுதியவர் : சேகர் joy (9-May-14, 4:34 pm)
சேர்த்தது : Anto1shekhar
Tanglish : aval meenaai
பார்வை : 76

மேலே