எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழிகள் பேசும் கதைகள் ஆயிரமாயிரம் இருக்கலாம்...... உன் இமை...

விழிகள் பேசும் கதைகள்
ஆயிரமாயிரம் இருக்கலாம்......
உன் இமை உதிர்த்த
ஒற்றை முடி
ஒரே கதையை ஆயிரமாயிரம் முறை
பேசுவதை என்ன சொல்ல.....?

நாள் : 6-May-14, 9:18 pm

மேலே