விளக்கு காதல்
நீ ஏற்று கொள்ளாத
என் காதலுக்கு கோவிலில்
நான் அனுதினமும் ஏற்றுகிறேன்
பல அகல் விளக்குகளை.................
நீ ஏற்று கொள்ளாத
என் காதலுக்கு கோவிலில்
நான் அனுதினமும் ஏற்றுகிறேன்
பல அகல் விளக்குகளை.................