பாதைகள் அறியா என் பயணங்கள்

சிறு முகப்புதான் அது
அங்கிருந்துதான் என் பாதைகள் அறிய பயணங்கள் தொடங்கின .........
அது எந்த மாதிரியான பயணம் என்று எனக்கு தெரியவில்லை.......
அது காதல் பயணமா இல்லை வேறு எதாவதா .........
பொறுத்திருந்து பார்க்க போகிறேன் ..........

எழுதியவர் : சேகர் (22-Nov-14, 5:10 pm)
பார்வை : 92

மேலே