venkadesh kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  venkadesh kumar
இடம்:  VIRUDHUNAGAR
பிறந்த தேதி :  16-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  15

என்னைப் பற்றி...

படித்தது: பொறியியல்....rnபிடித்தது: தமிழியல்....rnஆர்வம்: தமிழ்ச்சிற்ப ஆய்வு,கவிப்படைப்பு,.....rnrnபணி: கிராம நிர்வாக அலுவலர்

என் படைப்புகள்
venkadesh kumar செய்திகள்
venkadesh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2020 6:22 pm

கருவில் உதித்த மகளுக்கு மனதில் உதித்த மடல்
................

நான் காணக் காத்திருக்கும் பொன்மகள்
என் வாழ்வின் பொருள் அவள்
என் மகள்
என் பொன்மகள்

இமை மூடிய உன் விழிகள் காண இமை மூடாமல் காத்திருக்கிறேன் கண்ணே

உன் பொற்பாதம் நெஞ்சில் தாங்க தவம் கொண்டு காத்திருக்கிறேன் கண்ணே.....


பனிக்குடத்தில் இருந்து கொண்டு படம் பார்க்கிறாய்
என் அமுத மொழிகளை ரசித்துக் கொண்டே என்னை உன்னிடம் சேர்க்கிறாய்

ஏனோ இப்போது மொட்டுக்கள் அழகாக தெரிகின்றன
உனைப் போலவே அவை மணம் சேர்க்க காத்திருப்பதனால்
நீ என் மனம் சேர்க் காத்திருப்பதை போல


ஆயிரம் முத்தங்களுடன் காத்திருக்கிறேன்
உனை கண்ட முதல் நொடியில் பரிசளிக்க....

வானத்து க

மேலும்

venkadesh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2014 8:49 pm

காதல் நோயின் அறிகுறிகள்:

துடிக்கும் இதயத்தின் சத்தம் வெளியே கேட்கிறது!
இமைகள் மூடாமலே கனவுகள் வருகிறது!
எங்கோ ஒலிக்கும் பாடல் என் காதில் விழுகிறது!
தனிமை என்னை தனியே அழைக்கிறது!
மழலைகள் பேச்சின் அர்த்தம் புரிகிறது!
விளக்கைத் தொட்டாலும் சுடாமல் தீ எரிகிறது!
சூரியன் அருகில் வந்தால் கூட
அதன் கைபிடித்து நடக்க தோன்றுகிறது!
பனிக்கட்டி உருகி மழையாக மாறுவது என் கண்களுக்கு தெரிகிறது!
கருவிழிகள் எப்போதும் செல்போனையே வெறித்துப் பார்க்கிறது!
கண்ணாடியில் ஒருவன் அடிக்கடி என்னைப் பார்த்து சிரிக்கிறான்!
குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பியே
கைவிரலோடு பட்டனும் தேய்கிறது!
காதல் பாடல்கள் கேட்கும் போத

மேலும்

சீர்காழி சபாபதி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Apr-2014 11:54 pm

பேருந்து நெரிசலில்
கூட்ட உரசலில்
செல்வது பிடிக்கும்..

நெரிசலோ இல்லையோ
படிகளில் நின்று
ஆடிசெல்ல பிடிக்கும்..

குழுவாய் இருக்கையில்
எதிர்பாலிணத்தாரை வம்பிழுத்து
அரட்டை செய்ய பிடிக்கும்..

தலுக்காய் மிலுக்காய் நடந்து
இவளை மீண்டும் கொஞ்சம்பாரென்று
திரும்பிப்பார்க்க வைக்கபிடிக்கும்..

திமிராய் துடியாய் நடந்துகொண்டு
இவன் இராங்கிக்காரனென்று
ஊரில் எவரும் பேசுவதுபிடிக்கும்..

கொஞ்சம் கொஞ்சம் அழகுகாட்டி
கொஞ்சம் கொஞ்சம் எடுப்புகாட்டி
எல்லோரையும் கவர்ந்திட பிடிக்கும்..

சிலசில பொய்கள் சொல்லி
சிலசில இடங்கள் சென்று
நண்பர்களோடு சுற்றுவது பிடிக்கும்..

எல்லோரும் செய்ய மறுக்கும்

மேலும்

தங்கள் இனிய வருகைக்கு, நன்றி தோழமையே!.. 15-Jul-2014 11:13 pm
இளசுகளின் எண்ணத்தை தெளிவாக்கி விட்டீர்கள் 15-Jul-2014 10:20 pm
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழமையே!.. 24-May-2014 8:14 pm
கவனம் கவனம் தற்காப்பில் கவனம்! அருமையான வரிகள் முக்கியமான வரிகள் 24-May-2014 8:11 pm
venkadesh kumar - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2014 10:16 pm

என்னவோ
ஓரிரு நாட்களாக என்
எண்ண ஓட்டங்கள்
ஒவ்வொன்றும்
உன் நினைவாகவே
இருக்கின்றன!

ஆடிப்பட்டம் பார்த்து
விதைவிதைத்த பின்
தென்மேற்குத் திசையில்
கருமேகம் சூழ்கிறதாவென
வெற்றுவானத்தை
அண்ணாந்துப் பார்க்கும்
விவசாயி போல்
என் விழிகள் நீ வரும்
வழி நோக்கியே காத்திருக்கின்றன!

அலுவலகக் கோப்புகளையும்
அமைதலுடன் ஆராய்ந்து
பார்த்துக் கையெழுத்திடுமுன்
விரல்கள் மெய்யாகிய
உயிரெழுத்தைத் தழுவ
மறுப்பதேன்னவோ?
வழி பார்க்கும் உயிர்தேடி
விரைவில் வருவாயென
உயிர்மெய்கள் ஏங்குகின்றன!

நிலாவைக்காட்டி குழந்தைக்கு
சோறூட்டும் அன்னைபோல்
உன் நிழல் படத்தைக்
காட்டியே அங்கலாய்

மேலும்

மழையும் சில நேரம் பொய்த்து விடுகின்றன தோழமையே! நன்றி பாலா! 19-May-2014 11:14 am
நன்றி தோழமையே! 19-May-2014 11:13 am
நன்றி தோழமையே! 19-May-2014 11:13 am
உவமைகள் சொல்லவரும் செய்தியை பக்குவமாய் சொல்லும் என்பது எனது நம்பிக்கை ! நன்றி ராஜா! 19-May-2014 11:12 am
கவிபாரதி அளித்த படைப்பில் (public) vijayalekshmi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Apr-2014 12:28 am

பக்குவபடுத்தும் பெடிக்குள்ளே
பத்தொரு மாதத்து தங்கமொன்னு
பாரினை பார்க்க காத்திருக்கும்..

வாழ்க்கை திட்டம் வகுத்தறியா மூடர்கள்
இங்கு பெற்றோர்களாக பத்திரபடுத்தும்
வைரங்கள் கூட வீதிக்குவரும்..

உண்டிடும் உணவும் காணாத்தூரமிருக்க
கொஞ்சிடும் கைகள் கெஞ்சிடுமே
கால்வாயிற்று கஞ்சிக்காக...

கோடியில் புரண்டும் சுயநலம் மனதில்
குப்பையாய் இருக்க சிலரின் லாபத்தின்
நோக்கம் சிறுவர்களை இன்றும் வதைக்கிறதே..

அறுசுவையும் கனவில்கண்டு ஆசைவந்தும்
பள்ளி குழந்தை பார்த்துதினம் ஏக்கம்கொண்டும்
பஞ்சம் மட்டும் தஞ்சமாக ஏமாறுதே சிறுஉள்ளம்..

பசிவருத்தும் இவர்களின் உணர்வைகொன்று
உழைப்பை உறிஞ்சும் முத

மேலும்

நன்றி 29-Apr-2014 7:55 pm
நன்றி.. 29-Apr-2014 7:52 pm
நன்றி 29-Apr-2014 7:52 pm
நன்றி...நண்பரே 29-Apr-2014 7:51 pm
venkadesh kumar அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2014 6:45 am

கண்ணீர் தேசம்:

வான் மழையும் வர அஞ்சும் ராவண தேசம்
கண்ணீரில் கடல் நனையும் கண்ணீர் தேசம்

உயிருக்காக அழவில்லை நாங்கள்
உயிர் மண்ணுக்காக அழுகிறோம்!
உரிமைகளை இழந்தாலும்
உணர்வுகளை இழப்பானோம்!

சொத்து சுகம் ஏதுமில்லை
சொந்த பந்தம் யாரும் இல்லை!
சொந்த மண்ணில் வாழ்வதற்கே
எங்களுக்கு உரிமை இல்லை!

தனி நாடும் தேவையில்லை!
தங்கம் மீதும் ஆசை இல்லை!
தன்மானம் மட்டும் போதும்
தனியாகவே நாங்கள் வாழ்வோம்!

கண் முன்னே கற்பிழக்கிறாள்
கன்னி அவள் தமிழச்சி!
காமகனை என் செய்யென்?
கண்ணீருடன் கட்டுண்டேன்!

ஈழத்து பறை சாற்ற
இரக்கத்தோடு யாரும் இல்லையா?
இறைவனுக்கும் இங்கு வர
இயன்றதோர் வழி இல்லையா

மேலும்

தங்கள் அன்புடன் என் படைப்புகள் தொடரும்!! நன்றி நட்பே!.... 25-Apr-2014 6:14 pm
தங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் தோழமையே!! 25-Apr-2014 6:12 pm
சகோதரிக்கு நன்றி.................. 25-Apr-2014 6:09 pm
அழுகின்ற விழிகள் துடைத்திட வேண்டாம் அழுகையும் எனக்கு அழகாகும் சோர்ந்த உன் விழிகள் அழுதிடலாமோ? விழிகளுக்கிமைகள் துணையாகும்! 25-Apr-2014 9:06 am
venkadesh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 7:09 am

அவள் பிரிவாலே
என் கைகளில் சேர்ந்த
ஆறாவது வெள்ளை விரல்

மேலும்

venkadesh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 6:45 am

கண்ணீர் தேசம்:

வான் மழையும் வர அஞ்சும் ராவண தேசம்
கண்ணீரில் கடல் நனையும் கண்ணீர் தேசம்

உயிருக்காக அழவில்லை நாங்கள்
உயிர் மண்ணுக்காக அழுகிறோம்!
உரிமைகளை இழந்தாலும்
உணர்வுகளை இழப்பானோம்!

சொத்து சுகம் ஏதுமில்லை
சொந்த பந்தம் யாரும் இல்லை!
சொந்த மண்ணில் வாழ்வதற்கே
எங்களுக்கு உரிமை இல்லை!

தனி நாடும் தேவையில்லை!
தங்கம் மீதும் ஆசை இல்லை!
தன்மானம் மட்டும் போதும்
தனியாகவே நாங்கள் வாழ்வோம்!

கண் முன்னே கற்பிழக்கிறாள்
கன்னி அவள் தமிழச்சி!
காமகனை என் செய்யென்?
கண்ணீருடன் கட்டுண்டேன்!

ஈழத்து பறை சாற்ற
இரக்கத்தோடு யாரும் இல்லையா?
இறைவனுக்கும் இங்கு வர
இயன்றதோர் வழி இல்லையா

மேலும்

தங்கள் அன்புடன் என் படைப்புகள் தொடரும்!! நன்றி நட்பே!.... 25-Apr-2014 6:14 pm
தங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் தோழமையே!! 25-Apr-2014 6:12 pm
சகோதரிக்கு நன்றி.................. 25-Apr-2014 6:09 pm
அழுகின்ற விழிகள் துடைத்திட வேண்டாம் அழுகையும் எனக்கு அழகாகும் சோர்ந்த உன் விழிகள் அழுதிடலாமோ? விழிகளுக்கிமைகள் துணையாகும்! 25-Apr-2014 9:06 am
venkadesh kumar - venkadesh kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 4:40 pm

என் இதயத்தின் இன்னிசையே!!
என் இமைத்துடிப்பின் பேசும் மொழியே!

உன் கண்பார்வையில் தொலைகிறேன்!
உன் கண்ணசைவில் மீண்டும் பிறக்கிறேன்!!

காலம் முழுதும் உன் ஞாபகம்!
உன் கண்கள் சொல்லும் என் ஜாதகம்!!

இதுவரை ரசிக்காத மழைத்துளி
இன்று என் கைகளில் உறைந்து நிற்கிறது!!

இருளில் தெரியும் வானவில்லென
உன் புருவமும் வளைந்து நிற்கிறது

உரசி செல்லும் தென்றலும்
உன் நளினம் பற்றி சொல்கிறது!

நெற்றியில் பதிந்த நிலவென
உன் பொட்டும் அழிய மறுக்கிறது!

தென்றலும் வியக்குமடி
உன் மூச்சின் சுவாசத்தினில்!!
நாணமும் நாணுமடி
உன் நாணத்தின் நளினத்திலே!!

மேகம் இல்லாத வானம் இல்லை!
மோகம் இல்லாத இரவு இல்லை!!

மேலும்

ஆஹா அருமையான காதல் கவிதை காதல் கவிதையை ரசிக்காதவனும் சொல்லாதவனும் கூட சொல்ல வேண்டும் என்று நினைப்பான் என் காதலியாக நீ வாழாவிட்டாலும் என் காதலில் நீ வாழ்ந்தால் போதும்!! ----LOVE IS ABSOLUTE ! வாழ்த்துக்கள் வெங்கடேஷ் -----அன்புடன்,கவின் சாரலன் 16-Apr-2014 7:02 pm
மேகம் இல்லாத வானம் இல்லை! மோகம் இல்லாத இரவு இல்லை!! நாணம் இல்லாத பெண்மை இல்லை! அழுகை இல்லாத மழலை இல்லை! உருவம் இல்லாத பிம்பம் இல்லை!! உன் பாதம் இல்லாத என் பாதயே இல்லை!!! அவ்வளுவது தான் மொத்த காதலும் அழகாய் சொல்லிவிட்டாய் அருமை ! 16-Apr-2014 5:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Ananth vishwa

Ananth vishwa

Tenkasi - Nellai
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே