கோ..எழிலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோ..எழிலன் |
இடம் | : மதுராந்தகம்...காஞ்சி மாவட் |
பிறந்த தேதி | : 01-Jan-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 5 |
சமுதாய அவலங்களை கவியாக எழுதும்............சிறு கவிஞன்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...
பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....
கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....
அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...
பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....
பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...
அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க
(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)
நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....
நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...
என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...
நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...
சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....
என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...
பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை ப
புத்தகம் தூக்கி படிக்கச் செல்லும்
பயணம் செய்யும் பட்டாம் பூச்சி
விட்டம் பார்த்து வரப்பினில் -நடந்து
காலை மாலை நேரம் போச்சு....
கதிரவன் செல்லும் திசையில் - தினமும்
தொடரும் பயணம் தொலைவினில் முடியும்
சாலையில்லா வரப்புகளின் மேலே
சண்டைகள் இட்டு நடந்தே செல்வோம்
பயணம் செய்து பள்ளியை அடைந்தோம்
தமிழ் தாய் வாழ்த்து இனிதே தொடரும்
குயிலும் பாட தொடர்ந்திடும் பாடல்
தோய்வின்றி செல்லும் தினமும் காலை
வீட்டு வேளை சொன்னதை மறந்து
என் விட்டின் வேலை செய்தேன் - என்று
பாதம் வலிக்க வாசலில் நிற்ப்பேன்
பார்வை மங்கி சோகத்தில் தவிப்பேன்
மத்திய உணவு வழங்கும் வேளை
மனதில் மகிழ்ச்சி சிறிது பூக்கும
புத்தகம் தூக்கி படிக்கச் செல்லும்
பயணம் செய்யும் பட்டாம் பூச்சி
விட்டம் பார்த்து வரப்பினில் -நடந்து
காலை மாலை நேரம் போச்சு....
கதிரவன் செல்லும் திசையில் - தினமும்
தொடரும் பயணம் தொலைவினில் முடியும்
சாலையில்லா வரப்புகளின் மேலே
சண்டைகள் இட்டு நடந்தே செல்வோம்
பயணம் செய்து பள்ளியை அடைந்தோம்
தமிழ் தாய் வாழ்த்து இனிதே தொடரும்
குயிலும் பாட தொடர்ந்திடும் பாடல்
தோய்வின்றி செல்லும் தினமும் காலை
வீட்டு வேளை சொன்னதை மறந்து
என் விட்டின் வேலை செய்தேன் - என்று
பாதம் வலிக்க வாசலில் நிற்ப்பேன்
பார்வை மங்கி சோகத்தில் தவிப்பேன்
மத்திய உணவு வழங்கும் வேளை
மனதில் மகிழ்ச்சி சிறிது பூக்கும
என் கனவுகளின் தூரம் கொண்டு
கரைந்தே நானும் தேய்ந்தேனடி..
உன் நினைவுகளின் பக்கம் வந்து
வாழ்ந்தே நானும் மாய்கிறேனடி..
நிஜத்தில் உன் விழிகண்டு
குளிர் காணவே...
கனவில் உன் முத்தமும்
என்னை சுடுகிறதடி..கண்ணே
உன் புன்னகைக்குள் நான்
தொலைந்ததால் இன்று..
தனிமையில் என் புன்னகைத்தேடி
அலைகிறது என் கண்ணீர் துளிகள்...
நீ என்னுள் வாராய் என்றே
மரணம் தேடாமல்..
உன் நினைவுகளோடு
இன்றும் வாழ்கிறேன் பெண்ணே..!!
..கவிபாரதி..
(படிக்க நினைக்கும் ஏழை குழந்தையின் ஆசைகள்)
காலத்தின் ஓடையில் ஓயாமல் நடந்து
காகிதகுப்பை சுமந்து ஓர் தொலைதூர பயணம்..
தோளின் மீது கோணிப்பை தூக்கி
பள்ளியறை வாசல் செல்வோம்
ஓரமாய் நின்று
தினமும் பாடம் கேட்போம்
பாதையில் காகிதம் பொறுக்கியே
நாங்கள் கணிதம் கற்போம்
இப்படி வாழ்கை
பாடம் தினமும் கற்போம்...
பள்ளியறை போக சொல்ல
பெற்றவர்கள் இல்லையென்று
மற்றவர்கள் மிரட்டியே
குப்பை தொட்டி தாய் ஆச்சு.- அதில்
குறுகிய இடமும் அழகான விடாச்சு
எங்கள் வாழ்கை..............இது தானே.
எச்சில் இலை தொட்டியோரம்
எங்கள் மனம் குப்பைத் தேடும்
பொறுக்கிய காகிதங்கள்
எல்லாமே எங்கள் கோணிப்பையில் இனி நசுங்கிவா
தேனிலவு என்னவென்று தென்றலிடம்......கேட்டறிந்தேன்
பால் கொண்ட பருவநிலவின் கனவே அது என்றது
தினம் தினம் தேனிலவாம்
மேகத்தோடு நிலவுக்கு.....அதனால்
தான் தேய்கிறதோ தேகம்
அழகு நிலவுக்கு
உண்மையான தேன் நிலவு
இளமையில் இல்லை என்றே
சொன்னது.
என்னை உரசி தென்றல்
என்ன அதன் காரணமோ
அதையும்....நான் கேட்டறிந்தேன்
காதல் என்று சொன்னவர்கள்
தேனிலவு முடிந்துவிட்டாள்
தேய்நிலவாய் வதைக்கிறார்கள்
அழகு பால் நிலவை புதைக்கிறார்கள்
இன்னும்
என்ன,....................... தேனிலவோ
பாவம் அந்த பெண் நிலவு....
உள்ளம் உணரும் தேனிலவே
அறுபதை தாண்டினாலும்
அழகான தேனிலவு
கள்ளம் இல்லா அன்புடனே
காதலை சொல்லு
நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!
நாமும்
சிலநேரங்களில் ...
தேவையில்லாத ...
பொருந்தாத ....
முக மூடியை அணிந்து ...
நல்ல உறவையும்
நட்பையும்
இழக்கிறோம் .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 03
தேனிலவு என்னவென்று தென்றலிடம்......கேட்டறிந்தேன்
பால் கொண்ட பருவநிலவின் கனவே அது என்றது
தினம் தினம் தேனிலவாம்
மேகத்தோடு நிலவுக்கு.....அதனால்
தான் தேய்கிறதோ தேகம்
அழகு நிலவுக்கு
உண்மையான தேன் நிலவு
இளமையில் இல்லை என்றே
சொன்னது.
என்னை உரசி தென்றல்
என்ன அதன் காரணமோ
அதையும்....நான் கேட்டறிந்தேன்
காதல் என்று சொன்னவர்கள்
தேனிலவு முடிந்துவிட்டாள்
தேய்நிலவாய் வதைக்கிறார்கள்
அழகு பால் நிலவை புதைக்கிறார்கள்
இன்னும்
என்ன,....................... தேனிலவோ
பாவம் அந்த பெண் நிலவு....
உள்ளம் உணரும் தேனிலவே
அறுபதை தாண்டினாலும்
அழகான தேனிலவு
கள்ளம் இல்லா அன்புடனே
காதலை சொல்லு
ஊரெல்லாம் தினம் கால்கள்
ஓயாமல் நடந்த போது
பாதையில் சென்றவர்கள் - எம்மை
பார்க்க தினம் மறப்பதில்லை....
பாவம் என்று சொல்லி சிலர்
சில்லறையை வீசி செல்ல
பார்வையால் நன்றி சொல்லி
சிரிக்க நான் மறக்கவில்லை..
பச்சிளம் குழந்தையோடு
ஊரெல்லாம் கடந்த போது
பால் வாங்க காசு இல்லை
தவிக்கிறான் எனது பிள்ளை….
எச்சில் விழுங்கி பால் கொடுத்தேன்
ஏப்பம்விட்டு விழித்தானே
பசியில்லை என்று சொல்லும்
சிறிய பார்வை பார்த்து சிரித்தானே
அழகான என் அன்பு மகன்..
..
(இப்படி நாள்தோறும் தொடரும் இவர்கள்.....முடிவில்லா நீண்ட நெடும் பயணம்)
(கோ.எழிலன்)