நாம் போடும் முகமூடிகள் 03
நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!
நாமும்
சிலநேரங்களில் ...
தேவையில்லாத ...
பொருந்தாத ....
முக மூடியை அணிந்து ...
நல்ல உறவையும்
நட்பையும்
இழக்கிறோம் .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 03
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
