நாம் போடும் முகமூடிகள் 04
கடையில்
விற்கும் முக மூடியை
காட்டிலும் கொடூரமானது
வாழ்க்கை முக மூடி
கழற்றவும் முடியாமல்
போடவும் முடியாமல்
தவிக்கின்றனர் பலர் ....!!!
உடலில் உளத்தில்
பலவீனம் வரும் போது
முகமூடி தான் அவர்களை
வாழ வைக்கிறது ....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 04