கோ..எழிலன்- கருத்துகள்

சமூகம் உணர வேண்டிய பதிவு...........(முடிந்தால் இப்பதிவை முகநூலில் போடுங்க தோழி) இதை படித்தபின்பாவது ஒரு நாலு பேர் திருந்தராங்கலா ணு பார்ப்போம்

உன் வரிகளை படித்த போதே
வலி கொடுத்த என் மனம்
சொல்லும்
நீ கோர்த்த கவிப்பூவின் வாசத்தை............

..........................(அனைத்தும் அழகான வரிகள்...எழுத்தில் நான் புதியவன் ...உங்கள் நட்புக்கு மிக்க மகிழ்ச்சி.............. நேரம் இருந்தால் எழிலனின் கவிதையும் பாருங்கள்)

வாழ்த்து தெரிவித்த மூன்று உள்ளங்களுக்கும்..............எழிலனின் நன்றிகள்...சமூக அவலங்களை மட்டும் கவியாக எழுதும் சிறு கவிஞன் நான் .நேரம் இருந்தால் எழிலனின் பதிவுகளை பாருங்கள்.பகிருங்கள்..பிடித்தால் கருத்திடுங்கள்.....இப்படிக்கு கோ..எழிலன்

மிக அருமையான நடையில்..மிக அழகான கவிதை

நன்றி அறிஞரே......................

அருமை .................வாழ்த்துக்கள்

நன்றிகள் ...........இரு தோழர்களுக்கு

மிக அருமையான வரிகள்..............வாழ்த்துக்கள் தோழி

நன்றி தோழி....இன்று தான் நான் எழுத்து.காமில் இணைந்துள்ளேன்....உங்களுக்கு நன்றிகள்

கவி பாரதியின் கவிதைகள் ......மிக அருமை.......வாழ்த்துக்கள் தோழி


கோ..எழிலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே