facebook

பேஷ் புக்
மார்க் சுகேர்பேர்க் கண்டுபிடித்த
உலகம் நான்
மக்கள் தொகையில் முதலிடம் நான்.
லைக்கும்,கமெண்டும்
வாழவைக்கும் வரம்
சிலிர்க்கும் சிந்தனையும்,
வியக்கும் விந்தையும்,
நாகரிக மோகtத்தையும்,
தவறுகளின் தாகத்தையும்,
வினாடியில் விற்பவன்.
அடிமை படுத்தும்
அதிகாரி நானில்லை
அடையாலத்தை உருவாக்கும்
உங்கள் நண்பன்.

எழுதியவர் : sarvan (20-Nov-13, 5:58 pm)
பார்வை : 82

மேலே