eravu

இரவு :
இனி வரும் இரவு
உனனிடம் சொல்ல ஏனக்கு
ஒரு வாய்ப்பு
கொடுத்த இரவு
இரு கண்களும் பயணிக்கும்
இன்னொரு உலகம் தான்
இந்த இரவு
இரவின் இனிமை
இருடுக்கு தான் தெரியும்
அந்த இருட்டின் வெளிச்சம்
நமக்கு தெரியாது
இந்த இயற்கை செய்யும்
இனிமை தான் இந்த இரவு

எழுதியவர் : sarvan (20-Nov-13, 6:39 pm)
சேர்த்தது : sarvan
பார்வை : 86

மேலே