நட்பு2
கரை இல்லா நதி சரியான வழியில் செல்லாது,
இமை இல்லா கண் பாதுகாப்பாக இருக்காது,
உடை இல்லா உடல் அழகாக தெரியாது,
கடவுள் இல்லா கருவறை கோவிலாக இருக்காது,
மாணவர் இல்லா வகுப்பறை பள்ளியாக இருக்காது,
அதே போல்- நட்பு இல்லா வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது....,