அவளை பின்தொடர்ந்து செல்ல ஓர் ஆசை
முகமே இல்லாத பூமியில்..
உன் முகம் வந்து நிற்குது என் பார்வையில்..
கனவே இல்லாத இரவினில்..
கண்ணை வந்து தட்டுதே உன் நினைவுகள்..
கைறாய் நீளும் என் கைகள்.
அவளை பின்தொடர்ந்து செல்ல இழுக்கிறது..
மானாய் செல்கையில்..
புலிபோல் வந்து மிரட்டது..
தட தடக்கும் அவள் பாதங்கள்..
பட படக்கும் என் நெஞ்சினில்..
சிறகடிக்கும் காற்றினில்..
வந்து சுத்தும் அவள் கூந்தனில்..
ஓடி ஒழிச்சிக்க கேட்கிறது..
மீட்டு வந்த ஓர் பிறவி ..
விட்டு செல்லும் அவளை தழுவி..
கேட்டு வந்த என் காதல்..
அவளை பின்தொடர்ந்து செல்ல ஓர் ஆசை...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
