ணிதிலன்24 - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : ணிதிலன்24 |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 16-Feb-2015 |
| பார்த்தவர்கள் | : 49 |
| புள்ளி | : 1 |
கவிதை.....
என் கனவின் வடிவமா…
இல்லை என்றது அது
என் மன உணர்வின் உருவமா...
இல்லை என்றது அது
மாலை நேரம் வரும் மனதின் எழுச்சியா...
இல்லை என்றது அது
அப்போது எதுதான் கவிதை என்றேன்..
மினனல் ஒளி போல் உன்னவள் விழிகள்...
நிலா நிறத்தில் ஒரு முக்கோண மூக்கு...
பலாச்சுளை இனிப்பில் இரு பூவிதழ் உதடு...
பொன்வண்ணம் கொண்ட இரு கிண்ண கன்னம்...
என்றது அது.
அது எல்லாம் எது என்றேன்...
காதல் என்றது என் கன்னி கவிதை...
கவிதை
என் கனவின் வடிவமா…
இல்லை என்றது அது
என் மன உணர்வின் உருவமா...
இல்லை என்றது அது
மாலை நேரம் வரும் மனதின் எழுச்சியா...
இல்லை என்றது அது
அப்போது எதுதான் கவிதை என்றேன்..
மினனல் ஒளி போல் உன்னவள் விழிகள்...
நிலா நிறத்தில் ஒரு முக்கோண மூக்கு...
பலாச்சுளை இனிப்பில் இரு பூவிதழ் உதடு...
பொன்வண்ணம் கொண்ட இரு கிண்ண கன்னம்...
என்றது அது.
அது எல்லாம் எது என்றேன்...
காதல் என்றது என் கன்னி கவிதை...
கவிதை
என் கனவின் வடிவமா…
இல்லை என்றது அது
என் மன உணர்வின் உருவமா...
இல்லை என்றது அது
மாலை நேரம் வரும் மனதின் எழுச்சியா...
இல்லை என்றது அது
அப்போது எதுதான் கவிதை என்றேன்..
மினனல் ஒளி போல் உன்னவள் விழிகள்...
நிலா நிறத்தில் ஒரு முக்கோண மூக்கு...
பலாச்சுளை இனிப்பில் இரு பூவிதழ் உதடு...
பொன்வண்ணம் கொண்ட இரு கிண்ண கன்னம்...
என்றது அது.
அது எல்லாம் எது என்றேன்...
காதல் என்றது என் கன்னி கவிதை...