vasantham52- கருத்துகள்

நன்றி.தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நால்வரின் மந்திரங்கள்
இதனுடன் இணைக்கப்பட்ட கோப்பில் தேவாரப் பாடல்கள் pdf. வடிவில் உள்ளன. அவையே நான் இங்கே எழுத்தாக்கம் செய்ய விரும்பும் பகுதி ஆகும். PDF செய்யப்பட்ட தொகுப்பினை இணைப்பது எவ்வாறு?

படித்ததில் பிடித்தது ... மலர்களின் மகத்துவம் ....
1.பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி .
2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை .
3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை.
4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து.
5. புதிய பிறப்பாம் தவனம் .
6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை .
7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி .
8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி .
9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை.
10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா
11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா.
12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா.
13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா .
14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள‍ ஆரெஞ்சு நிற ரோஜா .
15. அகத்திலும், புறத்திலும் பூரண இறையன்பைப்பெற வெள்ளை ரோஜா .
16. புதிய திறமைகளைப் படைக்கும் சம்பங்கி பூ.
17. என்றும் அழியாத்தன்மை அளித்திடும் வாடா மல்லிகை.
18. பூரண பாதுகாப்பைத்தரும் வெண்காதிப்பூ.
19. எத்த‍டைகளையும் தகர்க்கும் தைரியமாம் எருக்க‍ம்பூ.
20. பற்றாக்குறையைப் போக்கி பொருள் வளம் சேர்க்கும் (ஆழ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ.
21. தன் நலமற்ற‍ வளமை தரும் (வெண்) நாகலிங்கப்பூ.
22. அந்தராம்மத் தூய்மையாம் அழகு மல்லிகை.
23. பொய்மையை சரண்டையச் செய்திடும் அடுக்கு வெளிர் சிவப்பு அலரி.
24. இறைவனை நாடும் இனிய எண்ண‍ம் தரும் கஸ்தூரி அலரி பூ.
25. அமைதியான மனம் அளிக்கும் ஒற்றை வெண் அலரி .
26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி .
27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி .
28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி.
29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை.
30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் .
31. பொங்கி வரும் சக்தி தரும் சிவப்பு செம்பருத்தி.
32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் .
33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி.
34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி.
35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி .
36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி.
37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி .
38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி.
39. இறை வெற்றியைத் தரும் ரோஸ் நிற அடுக்கு செம்பருத்தி.
40. கண்ணியம் காக்கும் பெரிய அடுக்கு பல வண்ண‍ டேலியர்ப் மலர்கள்.
41. பெருந்தன்மை பெற (மிகப்பெரிய) ஆழ்சிவப்பு டேலியா .
42. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியா .
43. பெருந்தன்மை பெற மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார் .
44. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார்.
45. அதமானுடத் தன்மை அளித்திடும் (மிகப்பெரிய) வெள்ளை டேலியா .
46. மஹாலஷ்மியின் அனுக்கிரகம் பெற சிவப்பு அல்லி .
47. தாராளமான செல்வந்தரும் மஞ்சள் பரவிய அல்லி.
48. திருவுருமாற்ற‍ம் செய்யும் மரமல்லிகை.
49. உடல் நலத்தைப் பெற்றுத் தரும் பூவரசம் மலர் .
50. அகங்காரத்தை அழித்திடும் யூகலிப்டஸ் .

மனதிற்கு அமைதியும் ஆனந்தமும் தெளிவான சித்தனையும் தரும் மிக மிக அருமையான மென்மையான மலர்க்கொத்துத் தொகுப்பு !!

இறைவா உண்மையில் நீ இருக்கின்றாயா? இல்லையா? என்ற ஐய வினா என்னுள் எழுகிறது?
ஒன்று நிச்சயம் கலியுகம் முற்றி வருகிறது!

என் மனமார்ந்த நன்றியை நவில்வதோடு நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் சகோதரியே! !



என் மனமார்ந்த நன்றியை நவில்வதோடு நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் ஐயா !


என் மனமார்ந்த நன்றியை நவில்வதோடு நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் ஐயா !


vasantham52 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே