அருள் பாலிக்கும் அன்னை பிராட்டி

களையான முக ஜொலிப்பும் அன்பும் அருளும் குடிகொண்ட குறு குறு பார்வையால் மனதைக் கொள்ளை கொள்ளும் சின்னஞ்சிறு பிராட்டியே! காண்போரை உன் பக்கம் சுண்டி இழுக்கும் தாயே உன் பாத கமலங்களை சரணடைகிறேன் !