எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போட்டி நாள் அறிவித்துவிட்டு பதிவேற்றும் நாள் பிறகு வருவதில்...

போட்டி நாள் அறிவித்துவிட்டு பதிவேற்றும் நாள் பிறகு வருவதில் ஒரு அனுகூலம் . மீண்டும் மீண்டும் மெருகேற்றிக் கொள்ளலாம் படைப்பை . ஆனால் அதுவே ஒரு அவஸ்தையும் கூட . மனதிற்குள் எப்போதும் குதியாட்டம் போட்டுக்கொண்டே இருக்கும் . குரங்காட்டியின் செல்லப் பிள்ளை போல !இறக்கிவைத்துவிட்டால் அக்கடா என்று அடுத்த கவிதை எழுதப் போகலாம் !!

நாள் : 29-Jul-14, 3:59 pm

மேலே