உன்னிடமும்

பூக்களுடன் எனக்கு அதிகம
அறிமுகமில்லை தான்
அதுபோலவே
உன்னிடமும் ...

எழுதியவர் : pamaki (21-Feb-15, 7:01 pm)
சேர்த்தது : Pa.ma.krishnamurthy
பார்வை : 77

மேலே