வறுமையால் ஊனமுற்றவர்கள்

அன்று தாய்ப்பால் குடித்து தரையில் தவழ்ந்தவர்கள்
இன்று ஒரு கைப்பிடி சோற்றுக்காக தரையில் தவழ்கிறார்கள்.

யார் இவர்கள்?
உடலால் ஊனமுற்றவர்களா?
மனதால் ஊனமுற்றவர்களா?

இல்லை 'வறுமையால் ஊனமுற்றவர்கள்' இவர்கள்
நடக்க முடியாமல் தவழ்கிறார்கள் தரையிலே.

எழுதியவர் : அரிபா (21-Feb-15, 7:24 pm)
பார்வை : 242

மேலே