Pa.ma.krishnamurthy- கருத்துகள்

ஆடிடோர் செல்வமணி அருமை ..நல்ல இருக்கு சார்.

அருமை...எட்டு வகை உறவ சொல்லும் வார்த்தை க்கள் .

என் இதய பூ வனத்து மகாராணி... ஞாபகம்...சூப்பர் கவிதை. தோழா!

அருமை..அம்மா கவிதை...அம்மானால் சும்மாவா ...'அருமை.'வாழ்த்துக்கள் ...





அருமை ...கவிதை,,,! சாட்டைஅடி ..!!அருப்புதம்..தொடரட்டம். உங்கள் எழுத்துக்கள் .

மனை+(வி)=மனைவி
வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை.




உண்மை,, எல்லாமே
என்க்கு பிடித்தது ..இதை படிக்கற
கடைசி தலைமுறை உம் நமம தான் அண்ணா..
அற்புதம் வாழ்த்துக்கள் .

தம்பி...முயற்சிக்கிறேன் . வருகைக்கு நன்றி..!


கொலுசு ..
======== தங்கத்தில்
வெள்ளி கலப்படம்
உன்
காலில் கொலுசு

பா. மா.கி.,
















.

தங்கச்சி..இப்ப என் கட்சி...தங்கம்.

வணக்கம் தம்பி ...நலமா..நான் நலம்..!
நண்பர்கள் நலமா?
தமிழ் புத்தாண்டு 2046 & பொங்கல் நல்வாழ்த்துக்கள்;

''நண்பன்'' கவிதை சூப்பர்.''.ஒரு அண்ணன் இல்லாத குறை .''..அப்பா வேண்டும் ...


.நீ கிடைத்தாய்..!!.சூப்பர் ...!!

..காதல்.. காத்திரு ...தவித்திரு ...இல்லாமல் போவது...அப்படித்தான...
தோழி !வாழ்த்துக்கள் ...






நன்றி.. தம்பி..நன்றி.! பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!


Pa.ma.krishnamurthy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே