உன்னை

படிப்புக் காரணமாக
கல்லூரிக்கு செல்கிறேன்

அம்மா சொன்னார்கள் .
.
பஸ்ல பார்த்துப்போடா;; என்று
பார்த்துதானே போகிறேன் .

''உன்னை''

பா.மா. கி.,

எழுதியவர் : பா. மா. கிருஷ்ணமூர்த்தி (17-Jan-15, 3:39 pm)
Tanglish : unnai
பார்வை : 78

மேலே