நாளாம் விழிகள் நமது சந்தித்த நாளாம்

நாளாம் விழிகள் நமதுசந் தித்தநாளாம்
தோளோடு சாய்ந்து துணையாய் நடந்தநாளாம்
தேன்சிந்தும் வான்நிலாவின் கீழ்உனக்கே என்னையே
நான்தந்து சேர்ந்தநன்னா ளாம்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-25, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே