பொங்கல் வாழ்த்துக்கள்

''உதிக்கின்ற ஒவ்வொரு நாளும்
உலகம் உன் பெயரை
உச்சரிக்கட்டும் ...

புத்தாண்டைபோல பொங்கலும்
இனிக்கக்ட்டும் ...

வாழ்த்துக்கள் ..
நலமுடனும் வளமுடனும் வாழ

வாழ்த்துகிறேன்
.
பா.மா.கிருஷ்ணமூர்த்தி.,

எழுதியவர் : பா.மா.கிருஷ்ணமூர்த்தி (13-Jan-15, 6:57 pm)
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 70

மேலே