ஏணிந்த முரண்பாடு

உதவாத உலகம்.!
குப்பையில் குழந்தை.!
ஏணிந்த முரண்பாடு.?
உதவாதவற்றைத் தானே..
குப்பையில் எறிவோம்..
என்றால்...
உதவாத உலகம்..
குப்பையாகட்டும்...

எழுதியவர் : moorthi (17-Feb-15, 11:22 am)
பார்வை : 96

மேலே