எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மகளின் கல்யாணப் பத்திரிக்கை கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.....

உன் மகளின் கல்யாணப் பத்திரிக்கை கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி..
மணமக்கள் ஸ்வேதா கிருஷ்ணசுவாமி --ஜெய குமார் ,
எல்லா வள்ளும் பெற்று
''திருக்குறள்''போல ,
இருவரிக் கவிதைபோல
வாழ வாழ்த்துக் கிறோம்
..உன் அன்பு நண்பன் பா. மா. கிருஷ்ணமூர்த்தி

பதிவு : Pa.ma.krishnamurthy
நாள் : 15-Aug-15, 6:15 pm

மேலே