prabhakarthik- கருத்துகள்

வாழ்க்கை முழுவதும் என்னோட நடை போட வரும் வெண்ணிலவே..........
வீறு நடை போட்ட என்னை வீதி எங்கும் தடுமாறி விழ செய்தவளே........
விஷயம் தெரியுமா? இப்போதெல்லாம் வித விதமாய் கவிதை எழுதுகிறேன்...
நீ என் கற்பனைக்குள் புகுந்து கலந்துரையாடுவதால் !
எதுகை மோனை கூட தெரியாது....
இருந்த போதும் உன் கைவளை கண்டு
உரையாடுது என் பேனாவுடன் பேப்பர் துண்டு..........
நான் கற்பனைக்கு ஒப்பனை செய்து
விற்பனை செய்யும் வியாபாரி அல்ல !
என் கவிதை எல்லாம்.......
உன் கருவிழிகளின் இரு நிமிட யாத்திரைக்காக.......
படித்த பின் நீ என் காதலின் மீது குத்தும் முத்திரைக்காக.....

என் வீட்டு கடிகாரத்தை இயக்கும் பேட்டரியே.....
என் வாழ்கையை வசந்தமாக்க வந்த வங்காள லாட்டரியே..

எங்கோ இருந்து எனக்குள்ளே கர்சரை இயக்கும் சுட்டலியே....
எனை பார்த்ததும் வெக்கத்தில் தள்ளாடி நடக்கும் என் அழகு சுந்தரியே.......

கேளிக்கை பூங்காவில் வேடிக்கை பார்க்கும் போது
பக்கத்தில் வைத்து கொள்ளாதே பஞ்சு மிட்டாயை
பார்ப்பவர்களுக்கு குழப்பம் வரும் எது உனது இதழென...

என்ன ஒரு வார்த்தை ஜாலம் ...............!!!!!!!!!!!!!! அருமை,,,,,,,,,,,,!

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது.

நன்றி அம்மா
தவறை சுட்டிகாட்டியதற்கு.

நன்றி நண்பரே!இது எனது சொந்த அனுபவம்.

வணக்கம் எழுத்து வாசகர்களுக்கு.


prabhakarthik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே