ஒரு பக்கமாய் சாய்ந்து விடாதே

தோழா.!!! தாயா? தாரமா? என்ற போட்டியில்... நீ ஒரு பக்கமாய் சாய்ந்ததால்.. இன்று உன் தோளில் சாய்ந்து நிற்கிது .. உன் குழந்தை தன் தாயை இழந்து....

எழுதியவர் : (16-Sep-17, 3:15 pm)
சேர்த்தது : prabhakarthik
பார்வை : 319

மேலே