உறவு

உதவும் வரை உறவு
இல்லையேல் முறிவு...

தேவை வரை மரியாதை
இல்லையேல் அவமரியாதை...

பிடிக்கும் வரை பேச்சு
இல்லையேல் போச்சு...!!!

எழுதியவர் : (16-Sep-17, 3:23 pm)
Tanglish : uravu
பார்வை : 310

மேலே