நவீன்மதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நவீன்மதி
இடம்:  DHARMAPURI
பிறந்த தேதி :  21-Apr-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2014
பார்த்தவர்கள்:  213
புள்ளி:  32

என் படைப்புகள்
நவீன்மதி செய்திகள்
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2015 4:38 pm

மரணத்தை வென்ற மாமனிதரே...
ராமேஸ்வரக் கடற்கரையின்
மண்ணில் அமர்ந்தபடி
விண்ணை அளந்தவர் நீவிர்...
விண்வெளியும் அறியவில்லையன்று
வான்வெளியைக் கடந்தும்
வாழ்பவர் நீவிரென்று...!

அடுக்கடுக்காய்
அக்னிகளை ஏவிவிட்டு
அமைதியாய் புன்னகைத்தபடி
அக்னிசிறகுகள் நீட்டி
அகிலத்தை அளந்தவரே...

அணுகுண்டுகளை பொக்ரானில் இயக்கி
அரங்கில் இந்தியாவை
அசைக்கமுடியா சக்தியாக்கிவிட்டு
அமைதிப்புறாவை
அகிலமெங்கும் தூவியவரே...

"இஸ்லாமியரான நான்
இந்துக்களின் புனிதமான குத்துவிளக்கை
கிறித்தவர்களின் அடையாளமான
மெழுகுவர்த்தி ஏந்தி ஏற்றுகிறேன்"
இந்த ஒற்றுமையுணர்வே
இந்தியாவை ஒளிரச்செய்யுமென்று
மத நல்லிணக்கத்தை
மன

மேலும்

மிக அருமை.... 30-Jul-2015 4:30 pm
சிறந்த அஞ்சலி.. எனில் கவிதாஞ்சலி என்று சொல்லும்படி அமையவில்லை .. உயர்வான நோக்கம் மதிப்புக்குரியது 30-Jul-2015 4:20 pm
அழுதிடும் முகமோ வெறுமையாய்த் தெரியும்! ஆயிரம் நினைவுகள் அகத்தினுள் புரளும்! தொழுதழும் போதுடல் துடிப்பது மறையும்! துக்கமும் சுனாமியைத் தொடர்னிலம்போல் உறையும்!---------கவிதை அமைதியான உணர்ச்சிகளுடன் செல்கிறது-அஞ்சலியைக் குறைவின்றித் தூவுகிறது குமரேசன் ! 30-Jul-2015 7:50 am
எல்லோர் மனதிலும் உள்ளதை நீங்கள் எழுதிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 29-Jul-2015 9:24 pm
நவீன்மதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jul-2015 7:06 pm

தினமும் ஒரு கவிதை
திகட்டாத உன் நினைவுகளோடு…….

திருடிவிட்டாய் என் இதழ்களை
மறந்துவிட்டேன் என் வலிகளை…….

மலர்ந்தேன் நான் தினமும்
கலையாத உன் கருங்கூந்தலோடு……..
உணர்வில் கலந்த உன்னை
உயிரோடு கலக்க துடிக்கிறேன்
உன்னால் தானடி நான்
அனுதினமும் பிறக்கிறேன்.....

உன் இதயச்சுவரில் அகப்பட்ட நான்
உன் கவிதையில் எழுத்துப்பிழையாக
வந்தாலும் என் வாழ்க்கை சுகமாகும்.....

மேலும்

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..... தோழர்களே.......... 30-Jul-2015 4:27 pm
அழகான கவிதை ரொம்ம நல்லாயிருக்கு நண்பரே!! 29-Jul-2015 5:38 pm
கடைசி பத்தி அருமையான வரிகள் சிந்தனை அழகு..வாழ்த்துக்கள் 29-Jul-2015 5:35 pm
நவீன்மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2015 7:06 pm

தினமும் ஒரு கவிதை
திகட்டாத உன் நினைவுகளோடு…….

திருடிவிட்டாய் என் இதழ்களை
மறந்துவிட்டேன் என் வலிகளை…….

மலர்ந்தேன் நான் தினமும்
கலையாத உன் கருங்கூந்தலோடு……..
உணர்வில் கலந்த உன்னை
உயிரோடு கலக்க துடிக்கிறேன்
உன்னால் தானடி நான்
அனுதினமும் பிறக்கிறேன்.....

உன் இதயச்சுவரில் அகப்பட்ட நான்
உன் கவிதையில் எழுத்துப்பிழையாக
வந்தாலும் என் வாழ்க்கை சுகமாகும்.....

மேலும்

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..... தோழர்களே.......... 30-Jul-2015 4:27 pm
அழகான கவிதை ரொம்ம நல்லாயிருக்கு நண்பரே!! 29-Jul-2015 5:38 pm
கடைசி பத்தி அருமையான வரிகள் சிந்தனை அழகு..வாழ்த்துக்கள் 29-Jul-2015 5:35 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jun-2015 10:35 pm

மூன்று மாதக் கைக்குழந்தை பசியால்
கதறி அழுகிறது.பால்புட்டி வாங்க காசில்லை.
மாங்கல்யத்தையும் பிடுங்கி சென்று பியர் பாட்டிலில்
கணவன் நனைகிறான்.தாயும் சேயும் கண்ணீரால் நனைகிறது.

ஆயிரம் பயணிகள் ஏற்றிவரும்
பேருந்து எவனோ ஒருவனின்
போதையால் நெடுஞ்சாலையில்
கட்டுப்பாடிடந்து மரண ஓலை எழுதுகின்றது.

மது என்றால் பாவம்.உள்ளுக்குள்
சென்றால் மகளும் தெரியமாட்டாள்,
எத்தனை பாலியல் வெறியாட்டம்
அத்தனையும் மதுவின் சதியாட்டம்.

பள்ளிக்கூடத்தருகில் போதை விளம்பரங்கள்
நாளைய தலைவர்கள் சாதனையை
சாதிக்கச் செல்வது நெடுந்தூரம் என்றாலும்
போதையை நாடிச்செல்வது இலகுவானது.

வைத்தியசாலை,கோயில்களுக்கு அ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Jul-2015 11:24 am
இக் கவியை தாமதமாக படித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் ... கவி உண்மையை சொல்லுகிறது .... வாழ்த்துக்கள் தோழா ... 27-Jul-2015 9:47 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 25-Jul-2015 5:28 pm
நன்று 25-Jul-2015 12:10 pm
நவீன்மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2015 2:55 pm

எல்லாருடைய வாழ்விலும்
முதல் மூன்றெழுத்து 'அம்மா' தான்....
என் முதல் கடவுளும் அம்மா தான்....
நான் பிறந்த போது
எனக்காக துடித்த ஜீவன்....
தன் ஆசைகளை தனக்குள்ளேயே புதைத்து
என் எதிர்காலத்திற்காக
இந்த நாள் வரை போராடுபவள்......
அவளின் சோகங்களை மனதிலேயே மறைத்து
என் ஆசைகளை நிறைவேற்றியவள்....
எனக்காக நான் கவலைப்பட்டதை விட
அதிகமாக கவலைப்படுகிறவள்.....
ஒரு வேளை உணவு உண்ணாவிட்டாலும்
உள்ளம் பதறுபவள்.....
உனக்காக நான் செய்தது என்னவோ....?


அடுத்த மூன்றெழுத்து
என் செல்ல 'அப்பா'...
எனக்கு பிடித்ததை என்னை கேட்காமலேயே
வாங்கி கொடுப்பவர்......
அன்பின் அமைதியை இவரிடமே
பார்க்க முடி

மேலும்

நவீன்மதி - பன்னீர் கார்க்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 8:03 pm

நான் உன்னை காதலிக்கிறேன்
அன்பே அழகே
உன் விடையை சொல்
அதையே முடிவாய் சொல்
நடும் பொழுது நாத்து
விளைந்தபின் நெல்
நட்பாக இதயத்தில் நின்றாய்
காதலாக இறுதிவரை வா
காதல் குற்றம் இல்லை
காதலிப்பதும் குற்றம் இல்லை
அது உனக்கு தெரியும்
காதலிக்க மாட்டேன்
என்பது உன் வாயின் வார்த்தை
காதலை என்னால்
வெளிபடுத்த முடியவில்லை
உன் பார்வையின் சிரிப்பில்
காண்கிறேன்....
காதல் சாலை ஒத்தைஅடி
பாதை தான்
நீ முன் செல்ல
நான் பின் தொடர்கிறேன்
ஒத்து கொள் அடி
இருவரும் கை கோர்த்து செல்வோம்
இடம் போதாது என்றால்
உன்னில் பாதி சேர்த்துகொள்
கூடை பந்தில்
பந்து கூடையில் தங்கினால் தான்
புள

மேலும்

அருமை.... 03-Jun-2015 5:10 pm
நவீன்மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 12:17 pm

நாங்கள் ஏன் பிறந்தோம்
என்று எண்ண வைத்திடாதீர்கள்............
இந்த இழிவான வாழ்க்கை நிலை
வேறு யாருக்கும் வர கூடாது....
அவர்கள் பருக நீர் தானே கேட்டார்கள்
கண்ணீரே வாழ்க்கையாகிவிட்டதே.......
உண்ண உணவு இன்றி
உடுத்த உடை இன்றி
இருக்க இடமின்றி வாழ்கிறார்களே ....
குப்பைத்தொட்டியில் இருக்கும் இட்லியே உணவாயிற்று.....
பழைய கந்தல் ஆடையே உடையாயிற்று......
சாலையோர பயணங்களில் பலரின் வாழ்க்கை
அவர்களின் இருப்பிடத்திலிருந்து தான் தொடங்குகிறது......
வாழ்க்கை என்றால் இது தானோ.....
உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம்
அப்புறம் எப்படி இந்த பிரிவு நிலைகள்.....
ஆதரிக்க ஆளின்ற

மேலும்

பார்வையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ந்தேன் தோழி....நன்றி... 18-May-2015 3:25 pm
நற் படைப்பு 18-May-2015 3:10 pm
பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா.. 18-May-2015 2:34 pm
நல்ல சமுதாய பார்வை கவி வரிகள் 18-May-2015 2:23 pm
நவீன்மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 6:38 pm

உன் மீதான என் முதல் காதல்
உனக்காகவே உயிர்விட்டது....
காதல் உணர்வு தானே
அதையே உலகமாய் நினைத்தது
என் தவறா...? இல்லை
அந்த உலகில் உனக்கு
வாழ பிடிக்கவில்லையா....?
நான் காதலில் தோற்கவில்லை...
ஆம்...நீ என்னை விட்டு பிரிந்ததும்
நான் இறந்திருந்தால்
என் காதல் தோற்றிருக்கலாம்.....
நான் இன்னும் உன்னையே
தானே நினைத்து கொண்டிருக்கிறேன்......
உலகில் உள்ள கவிஞர்கள்
காதலித்தார்களா.....? என்று தெரியவில்லை
ஆனால்,நான் காதலித்தேன்...
நான் கவிஞனா என்று தெரியாது
ஆனால் ,உன்னால் உனக்காக
உனக்கு மட்டும் கவிஞனாக ஆசைப்படுகிறேன்..........!

மேலும்

மிக்க நன்றி தோழி 23-May-2015 4:31 pm
மிகவும் அருமை தோழா உங்கள் ஆசை நிறைவேறட்டும்... 23-May-2015 10:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

சநிருஜன்

சநிருஜன்

திருகோணமலை, இலங்கை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (40)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே