நவீன்மதி- கருத்துகள்

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.....
தோழர்களே..........

மதுவை ஒழிப்போம் உலகை காப்போம்......
ஒன்று கூடுவோம்...
வென்று விடுவோம்...

இது காதலாக இருக்கலாம்....
கவி மிகவும் அருமை....

தங்கள் கவிதை வரிகள் என்னை கரைத்துவிட்டன.....

பார்வையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ந்தேன் தோழி....நன்றி...

கண்ணீருடன் காதலின் வரிகள் தெரிகிறது

பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா..

வாழ்க்கையை மிகவும் அழகான கவியில் எடுத்துரைத்தீர்கள்.....
மிக்க நன்றி....மிகவும் அருமை

பிஸ்கட்டை விட பழைய சோறு தான் நண்பா அருமையாக இருக்கும்.....
கவி மிகவும் அருமை.....

நட்பின் வரிகள் அருமை....

மழையின் வரிகளை மழலை போல ரசிக்கிறேன்...
கவி மிகவும் அழகு...

எடுத்துக்காட்டுகள் மிகவும் அழகு.......


நவீன்மதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே