புன்னகை

புன்னகைகள் பூத்திட
பணம்,அந்தஸ்து
தேவையில்லை
நல் மனம் கொண்ட
தோழமை போதும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-May-15, 2:12 pm)
Tanglish : punnakai
பார்வை : 259

மேலே