செத்துப் போகிறது மனது

என்னோடு பேசாத உன் மொழிகள்
என் செவிகளில் விழும்போதெல்லாம்
செத்துப் போகிறது மனது.

எழுதியவர் : parkavi (18-May-15, 9:35 pm)
பார்வை : 297

மேலே